Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு.. ஆதரவு கிடைக்கும்…உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

எதிர்பார்த்த உதவி கிடைபதில்  கொஞ்சம் தாமதம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். விளையாட்டில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |