Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…துணிச்சல் பிறக்கும்.. அந்தஸ்து உயரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள், உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள், இன்றைய நாள் இருக்கும். இன்று பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல் செயல்படுவீர்கள்.

மனோ தைரியம் உண்டாகும், மனதில் இருந்த கவலை மட்டும் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். இன்று நிதானம் கொஞ்சம் இருக்கட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நிலையிலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மற்றவர்களின் பிரச்சனைகளில் மட்டும் தயவு செய்து தலையிடாமல் இருங்கள் அது போதும். இன்று மாணவர்களுக்கு புத்திக்கூர்மை வெளிப்படும், காரியத்தில் சிறப்பாக முன்னேற்றம் ஏற்படும்.

கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |