Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கடவுள் என் முன்னாடி வந்தா…! நான் இதை கேட்பேன் …. நீங்க என்ன கேட்பீங்க ? சற்றுமுன் விஜய் ஆண்டனி ட்விட் ..!

நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன் நீங்க என்ன கேப்பிங்க? என பதிவிட்டுள்ளார். 

Categories

Tech |