Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பல மில்லியன் இணைய வாசிகளை கவர்ந்த சிறுவனின் வயதுக்கு மிஞ்சிய திறமை..! ஆச்சரியத்தில் கலைஞர்கள்

சிறுவன் ஒருவர் பாடிய பாடல் பல மில்லியன் இணைய வாசிகளை வியக்கவைத்துள்ளது. அந்த சிறுவனின் குரலைக் கேட்டால் பாடகர்களையும்  மிஞ்சி விடுவார் போல அவ்வளவு ஒரு கலைநுட்பமாக பாடியுள்ளார்  ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமை வித்தியாசமானது. இந்த சிறுவனின் திறமையை   பலரும்  பாராட்டி வருகின்றனர்.

 

https://www.facebook.com/paasamcom/videos/2467338783526408/

Categories

Tech |