தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுக்கும் எனவும் எச்சரித்துள்ளது.