தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இணையதளத்தில் அவ்வப்போது பலவகையான வீடியோக்கள் வெளியாகி நம்மை சிரிக்கவும், நெகிழ,சிந்திக்க, சில சமயத்தில் அழவும் வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நம்மலால் பார்க்க முடியாத விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் வெளியாகி நம்மளை நெகிழ வைக்கிறது. மேலும் சிறு குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி நாம் அதை ஆச்சரியப்படுத்துகிறது.
அதன்படி தற்போது ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் நடனம் மாடி காதலனை கீழே தள்ளிவிட்ட நகைச்சுவை காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காதலன் நாற்காலியில் அமைதியாக அமைந்திருக்கிறான். அதே நேரத்தில் இங்கே காதலி நடனமாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் சில நொடிகளுக்கு பிறகு நடனத்தை கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது. இந்த வீடியோ நெட்டிசன்களால் லைக் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது.
View this post on Instagram