Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. தீபாவளி பண்டிகைக்கு பிரதமர் மோடி கொடுக்கும் சூப்பர் GIFT…. என்னனு உடனே பாருங்க….!!!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மத்திய அரசால் உருவாக்கி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அடுத்து வரும் 18 மாதங்களுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த வருட டிசம்பர் மாதத்திற்குள் 75 ஆயிரம்இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தற்போது புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |