Categories
சினிமா

அட! 80 வயதிலும் இத்தனை அழகா…..? இவங்கள பாத்தா அப்படி தெரியலையே…. வைரலாகும் BEUTY நடிகையின் பிக்….!!!!

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் வசித்து வருபவர் நடிகை ஜாக்குலின் எல்லன் ஸ்மித். கடந்த 1945ம் வருடம் அக்டோபரில் பிறந்த இவருக்கு வயது 77-ஐ நெருங்குகிறது. இவருக்கும் இவரது 3வது கணவரான அந்தோணி பி ரிச்மண்ட்டுக்கும் (79) பிறந்தமகன் கேஸ்டன் ரிச்மண்ட் (39). இதில் கேஸ்டனை விடவும் ஜாக்குலின் ஸ்மித்தான் இளமை ஆக இருக்கிறார். இருப்பினும் என் மகன் ஜொலிக்கிறான் என சமூகஊடகத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதற்கு தலைப்பிட்டுள்ளார்.

அதில் ஜாக்குலின் ஸ்மித் மகன் புகைப்படத்தில் கருப்பும், வெண்மையும் கலந்து, நரைத்த தலைமுடியுடன் காணப்படுகிறார். அதே நேரம் ஜாக்குலின் எல்லன் ஸ்மித் இளமையில் ஜொலிக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த சமூகஊடக பயனாளர், 2 பேரும் சகோதரர் மற்றும் சகோதரி போல் காணப்படுகிறீர்கள் என தெரிவித்துள்ளார். இதேபோல் மற்றொருவர் உங்களது மகன் நன்றாக இருக்கிறார். நீங்கள் மிகவும் இளமையாக இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |