எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Circle Based Officer
காலி பணியிடங்கள்: 1,422
சம்பளம்: ரூ.36,000 – ரூ.63,000
வயது: 21-30
கல்வித்தகுதி : டிகிரி
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 7
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு bank.sbi, www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.