Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி”…. தொடங்கி வைத்த கமிஷனர்….!!!!!

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சாலை வரைபட செயலி ஒன்றை அறிமுகம் செய்யப்படும் விழா நடைபெற்றது.

போக்குவரத்து மாற்றம் செய்யும் சூழ்நிலையில் மாற்றங்கள் குறித்து விவரிக்கும் வரைபட விவரங்கள் 15 நிமிடங்களில் தற்போது வெளியாக தனியார் நிறுவனத்தின் உதவியோடு புதிய செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி சென்ற நான்கு நாட்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது வெற்றிக்கரமாக செயல்பட்டதால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயலியை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. இவ்விழாவில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றார்கள். இந்த செயலியின் பயன்பாடு சென்னையில் இருக்கும் அனைத்து சாலைகளிலும் பயன்பாட்டுக்கு வரும்.

Categories

Tech |