பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீஸ் அரை அணுகலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. அதன்படி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் 9498142484, காவல் ஆய்வாளர் ரம்யா 9498104698, சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-28513500 ஆகிய எண்கள் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories