Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் விபத்து…. 14 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் சுஹாகி மலைப் பகுதியில் பேருந்தும், கனரக லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் வேலை செய்து வந்த உ.பி.யை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊ ஊருக்கு சென்றபோது இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.

Categories

Tech |