Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்….. “பொன்னியன் செல்வன்” திரைப்படத்தில்…. ராட்சச மாமனே பாடல்…. வீடியோ செம வைரல்….!!!

“பொன்னியன் செல்வன்” திரைப்படத்திலிருந்து “ராட்சசன் மாமனை” பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. 

கல்கியின் வரலாற்றை புதியதாக “பொன்னியன் செல்வன்” திரைப்படமாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் இந்த திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.

அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில்   ஏ.ஆர்.ரகுமான் இசையும், ரவிவர்மாவின் ஒளிப்பதிவும் கூடுதலாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே “சோழ சோழ” என்ற பாடல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து “ராட்சச மாமனே” என்ற பாடல் வெளியாகி உள்ளது. மேலும் திரையரங்குகளில் இந்த பாடல் கொண்டாடப்பட்டது போல யூடியூபில் வெளியான பின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Categories

Tech |