Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..வருங்கால நலன் நன்மையை கொடுக்கும்.. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். சேமிப்பு பணம் கொஞ்சம் செலவாகும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும், பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். இன்று ஆடை, ஆபரணம் வாங்க கூடும், எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். சில நேரங்களில் தேவை இல்லாத அளவில் மனக்கவலை கொஞ்சம் ஏற்படும்.

கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது ரொம்ப புத்திசாலித்தனமாக இருக்கும். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்கு தடை வராமல் காக்கும்.. அதுமட்டுமில்லாமல் முடிந்தால் பெரியோரிடம் முக்கியமான காரியங்களில் கேளுங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல், நீங்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும்.

படித்த பாடத்தை எழுதிப் பார்க்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ண] தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |