Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! இவர்தான் நயன்-விக்கியின் வாடகைத் தாயா….? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…..!!!!

தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் வாடகைதாய் மூலமாக இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன் பின் இது பற்றிய பல சர்ச்சைகள் எழந்தது.

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் சார்பில் தங்கள் இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ஒரு பெண் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் அந்தப் பெண் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு குழந்தை பெற்று தந்த வாடகை தாயாக இருக்கலாம் என்று ஒரு தகவலும் தற்போது பரவி வருகிறது.

Categories

Tech |