Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலையில் ஆளை மயக்கும் ரஜிஷா விஜயன்”….. இதோ லேட்டஸ்ட் பிக்ஸ்…!!!!!

நடிகை ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரஜிஷா விஜயன் கர்ணன் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இவர் கர்ணன் திரைப்படத்தில் ஜாலியாக ஊர் சுற்றும் பெண்ணாக தனுஷ் உடன் போட்டி போட்டு கலக்கி இருப்பார். கர்ணன் திரைப்படத்திற்கு அந்த ஊர்க்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கி அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டதாக அண்மையில் கூறியிருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும் அவ்வபோது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அந்த வகையில் தற்போது புடவையில் ஆளை மயக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புடவையில் ஆளை மயக்கும் சர்தார் நாயகி : ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

புடவையில் ஆளை மயக்கும் சர்தார் நாயகி : ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

புடவையில் ஆளை மயக்கும் சர்தார் நாயகி : ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

 

 

Categories

Tech |