ரோஷினி ஹரிபிரியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன்.
இதன் பிறகு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.