Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் படு கவர்ச்சி…. நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. இணையத்தில் வைரல்….!!!!

மலையாள சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவரை கண்ணழகி என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். இவர் தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா வாரியர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில் தற்போது பாங்காங்க் நகருக்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா வாரியர் அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் ஒரு வீடியோவையும் பிரியா வாரியர் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Categories

Tech |