மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். பின் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்த வருகின்றார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.