Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் நாளை (25ம் தேதி) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (25/10/2022) விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு சாா்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் “தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஏதுவாக நாளை ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் நவம்பா் 19ம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |