Categories
மாநில செய்திகள்

கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் பலி…. வேதனை தெரிவித்த டிடிவி தினகரன்….!!!!!

சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். இவ்வாறு பத்திரிக்கையாளர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அரசு காட்டிய அலட்சியத்தால் இன்று முத்துக்கிருஷ்ணனை நாம் இழந்திருக்கிறோம்.

ஆகவே இனியும் உயிர்பலி ஏற்படாத வகையில் அரசு மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கவேண்டும். அதுமட்டுமின்றி இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |