Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ரச்சிதா முன்னாள் கணவர் தினேஷுக்கு அடித்த சூப்பர் லக்…..‌ என்ன தெரியுமா….?

விஜய் டிவியில் ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ரச்சிதா. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 கலந்துகொண்டு கலக்கி வருகிறார். நடிகை ரச்சிதா தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு சீரியல் நடிகர் தான். தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இதற்கிடையில் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த தினேஷ், இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் சன் டிவியில் ஒரு தொடரில் கமிட்டாகி இருக்கிறாராம். சக்தி என்று பெயரிட்டுள்ள இந்த புதிய தொடரில் தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |