Categories
அரசியல் மாநில செய்திகள்

சாராய அமைச்சரே..! முதல்வர் வழிகாட்டுறாரா ? அண்ணாமலை பரபரப்பு ட்விட் ..!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில்,  கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? (1/5)

பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள். (4/5)

சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை @CMOTamilnadu வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா? என ட்விட் போட்டு, தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டித்துள்ளார்.

Categories

Tech |