தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Trade apprentice
காலிப்பணியிடங்கள்: 1,284
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ
வயது: 15 முதல் 24
உதவித்தொகை: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 6000, ஐடிஐ படித்தவர்களுக்கு மாதம் 7000
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.sr.indianrailways.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்