Categories
மாநில செய்திகள்

Cab  கேன்சல் செய்தால் இனி அபராதம்…. Ola, Uberக்கு செக்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

ஓலா, உபர், ராபிடோ  போன்ற ஆன்லைன் முன்பதிவுகளை ஓட்டுனர்கள் ரத்து செய்தாலோ அல்லது பயணிகளை ஏற்றிக் கொள்ள மறுத்தாலும் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல நேரங்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஓட்டுநர்கள் ஏற்பதில்லை என்றும் இரவு நேரங்களில் அதிக கட்டணம் கேட்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.

எனவே இந்த புகார்களை தொடர்ந்து தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |