Categories
சினிமா தமிழ் சினிமா

எவ்வளவு அழகு!…. சேலையில் கவர்ச்சி காட்டும் தமன்னா….. இதோ அசத்தல் கிளிக்ஸ்….!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் நடிப்பு திறமையால் அஜித், விஜய், தனுஷ், சூரியா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இவர் தற்போது ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமன்னா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சேலையில் அளவான கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |