சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாகவுள்ள ஆய்வக வேதியியலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது.
நிறுவனத்தின் பெயர்: Salem Co-Operative Sugar Mills Limited
பதவி பெயர்: Lab Chemist
கல்வித்தகுதி: B.Sc., M.Sc., (Chemistry) with Maths & Physics
வயதுவரம்பு: 18 – 30 Years
கடைசி தேதி: 03.11.2022