Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு.. நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.. எதிரிகள் விலகி செல்வார்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் செய்யக்கூடிய நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்பொழுதுமே அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

திடீர் செலவுகளால் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் மூலம் செலவு இருக்கும்.இன்று மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து பாடங்களைப் கவனிப்பது ரொம்ப சிறப்பு. இன்று எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்ல கூடும்.  நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். யாரிடமும் இருந்த படங்கள் மட்டும் நீங்கள் வாங்க இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |