Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு.. பொறுமையை கடைபிடியுங்கள்.. திட்டமிட்டு செயல்படுவது நல்லது..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று புதியவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிறைவேறும், சேமிப்பு கூடும். குடும்ப விவகாரத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது ரொம்ப நல்லது. பயணங்கள் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். பொருட்களின் மீது கவனமாக இருக்க வேண்டும்.

இன்று மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது எதிலும் மெத்தன போக்கு இல்லாமல் செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். இன்று பொறுமையை கையாளுங்கள், நிதானத்தை கடைபிடியுங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று  கூடுமானவரை இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்கினால் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரு நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள், இதை  வாராவாரம் பழகிக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |