இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் அதையொட்டி அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி. Fixed Deposit களுக்கான வட்டியை 6.10 சதவீதமாக SBI வங்கி உயர்த்தியுள்ளது. இந்த ஆஃபரை 75 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதம் வட்டி கிடைக்கும். முன்னதாக Fixed depoistஇன் அதிகபட்ச வட்டி 5.40ஆக உள்ளது.