Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த நடிகர் அஜித்…. இணையத்தில் ட்ரெண்ட்….!!!

அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில்  ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார்.

விமான நிலையில் ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்! வெளியான அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் | Ak62 Movie Shooitng Starts On

 

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. துணிவு படத்தையடுத்து இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் இவர் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.

விமான நிலையில் ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்! வெளியான அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் | Ak62 Movie Shooitng Starts On

Categories

Tech |