தலிபான்கள் ஆட்சி செய்யும் ப்கானிஸ்தான் உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் அமைந்துள்ளது.
உலகில் பாதுகாப்பு மிகக்குறைந்த நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பின் அடிப்படையில் சுமார் 120 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான்.
உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் 2019-ஆம் ஆண்டில் வெறும் 43 மதிப்பெண்களை பெற்ற நிலையில், 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் 51 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது வளர்ச்சியாகவே பார்க்கப்படுகின்றது.