10th, 12th, ஐடிஐ படித்தவர்களுக்கு சென்னை மற்றும் பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வெளியாகியுள்ளது.
பணி: டிரேட் அப்ரண்டிஸ்.
காலி பணியிடங்கள்: 1,3,43.
கல்வித்தகுதி: 10th, 12th, ஐடிஐ·
வயது: 24-க்குள்.
விண்ணப்ப கட்டணம் 100.
விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31.
மேலும், விவரங்களுக்கு (https:// sr.indianrailways.gov.in/) இங்கு கிளிக் செய்யவும்.