தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.
Categories