தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இது தொடர்பாக பல வதந்திகள் பரவி நிலையில், மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுகு வலி தொடர்பான வழக்கமான பரிசோதனைக்கு அவர் வந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. பரிசோதனை முடிந்து முதல்வர் வீடு திரும்பினார். நாளை வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் மருத்துவமனையை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Categories