பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பணியாளர் திறமை மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது.
நிறுவனத்தின் பெயர்: DRDO Centre for Personnel Talent Management
பதவி பெயர்: Stenographer, Store Assistant, and Other
மொத்த காலியிடம்: 1061
கல்வித்தகுதி: 10th Pass, 12th Pass, Bachelor’s degree, Master’s degree
வயதுவரம்பு: 18 – 27 Years
கடைசி தேதி: டிசம்பர் 7
கூடுதல் விவரங்களுக்கு:
www.drdo.gov.in
https://www.drdo.gov.in/