Categories
சினிமா தமிழ் சினிமா

காந்தாரா பாடலுக்கு தடை விதித்த நீதிமன்றம்…. யாரும் இனி ஒலிபரப்ப முடியாது…!!!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையை படைத்துள்ளது. கே.ஜி.எப் திரைப்படத்துக்கு பின் இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறியுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற வராஹாரூபம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாடல் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு வெளியிட்ட நவரசா பாடலில் இருந்து இதுபற்றி தைக்குடம் குழு நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுள்ளது. இதனால் தைக்குடம் அனுமதியின்றி இயக்குநர், இசையமைப்பாளர், Amazon, YouTube, Spotify உட்பட யாரும் அந்தப் பாடலை ஒலிபரப்ப முடியாது.

Categories

Tech |