Categories
தேசிய செய்திகள்

கிரயோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி… இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்…!!!!!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரயோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில் எல் வி எம் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எஞ்சின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு சி 20 பிரயோஜெனிக் என்ஜின் சோதனை 28 வினாடிகள் நடைபெற்றுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த கிரையோஜெனிக் எஞ்சின் உதவியுடன் lvm 3 ராக்கெட் மூலமாக லண்டனில் தயாரிக்கப்பட்ட 36 oneweb india-1 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |