அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை அண்ணாமலை தெரிவித்து வரும் நிலையில், புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக அண்ணாமலை கூறுவது அபத்தம். காவல்துறை மீது களங்கள் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
Categories