Categories
மாநில செய்திகள்

கோவை வெடி விபத்து சம்பவம்….. நாளை நடக்க இருந்த பந்த் ஒத்திவைப்பு….. பாஜக வெளியிட்ட தகவல்….!!!!

கோவை சிலிண்டர் வெடி விபத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கோவையில் அறிவிக்கப்பட்ட இந்த பந்தை கட்சி தலைமை அங்கீகரிக்கவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் பந்த் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |