ஆளுநர் ரவி பொறுப்பற்ற முறையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக, காங். மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா? அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறாரா? என்று கேள்வி எழுப்பியவர்கள், பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசட்டும் என்றும் கூறியுள்ளன.
Categories