Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு.. முயற்சி வெற்றியை கொடுக்கும்.. சொந்த விஷியங்களை பிறரிடம் கூறாதீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களிடம் எந்தவித சொந்த விசயங்களையும் பற்றியும் பேசாதீர்கள். நல்ல தீர்வு காண ஆலோசனை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு எளிதில் நிறைவேறும். பணவரவும் உங்களுக்கு நன்மையை கொடுப்பதாகவே அமையும். நாட்கள் காணாமல் போன பொருட்களை தேடி அலைவீர்கள், அந்தப் பொருள் உங்களுடைய முயற்சியால் கையிலும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

குடும்ப பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். தகவலையும் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் எப்பொழுதும் போலவே யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் இல்லாமல் பேசுவது ரொம்ப நல்லது. யாரிடமும் பகை ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் கடினம்.

சிலரின் எதிர்பாராத பேச்சு உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கலாம். அந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாடங்களைப் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று  லக்ஷ்மி தேவியை வழிபட்டு பின்னர் பாடங்களைப் படியுங்கள் ,உங்களுடைய மனம் தைரியமாகவும் மிகவும் அமைதியாகவே காணப்படும். இதனால் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு மிகவும் பொருத்தமான நிறமாகவே இருக்கும். அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறமாகவும் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |