Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: இன்று வெளியேறும் போட்டியாளர் இவரா…? கமல் அறிவிப்பு…!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இன்று இரண்டாவது எவிக்ஷன். கடந்த வாரம் சாந்தி வெளியேறிய நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றுகிறார் கமல்ஹாசன்.

அதற்கான ப்ரோமோஷன் வீடியோ வெளியாகியிருக்கிறது. மகேஷ்வரி, அசீம், அசல் கோளாறு ஆகிய மூன்று பேரில் ஒருவரை கமல் வெளியேற்றுவது போன்ற வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. வெளியேறுபவர் யார் என்று இன்று மாலை தெரியவரும்.

Categories

Tech |