துலாம் ராசி அன்பர்களே..! இன்று சிறிய செயலும் உங்களுக்கு கடினமாகவே தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க கூடும். இன்று சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் தயவுசெய்து கவனத்தை பின்பற்ற வேண்டும். இன்று பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல்களும் இருக்கும் சக ஊழியரின் ஒத்துழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர்ப்பு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கோபம் கொஞ்சம் தலைதூக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். வாக்கு வாதங்களும் வந்துசெல்லும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கடுமையாக உழைத்து பாடங்களை படித்து எழுதிப் பாருங்கள். இல்லாமல் லட்சுமி தேவி வழிபாட்டை மேற்கொண்டு இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.
நீங்கள் அப்படி செய்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று நல்ல முன்னேற்றமும் பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்