Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…வளர்ச்சி பணி நிறைவேறும்.. எதிர்பாராத முன்னேற்றம் அடைவீர்கள்..!!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சமூகத்தில் நல்ல மதிப்பீடு உங்களுக்கு உருவாகும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியும் நிறைவேறும். தாராள பணவரவில் வீட்டு உபயோக பொருட்களையும் வாங்க கூடும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு மூலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் ஏற்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் அடைய கூடுதலாகத்தான் நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிக்க வேண்டும்.

இன்று  மனம் அலை பாயும் மனதை ஒருநிலை படுத்துங்கள். லட்சுமி தேவியை வழிபட்டு பின்னர் பாடங்களை தொடங்குவது ரொம்பவே சிறப்பு கடிதத்தை எழுதி இருப்பது ரொம்பவே சிறப்பு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள் அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமான சூழ்நிலையை செல்லும் அதுமட்டுமில்லாமல் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

இன்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பீர்கள். இன்று பேச்சுகள் மட்டும் நிதானமாகவே இருங்கள். அது போதும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை என்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |