Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..நம்பிக்கை கூடும்…மகிழ்ச்சி கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு காரியத்தையும் ரொம்ப சிறப்பாகவே செய்வீர்கள் நட்பின் பெருமையை உணர்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கூடும் இன்று தொழில் வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும் அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலமும் உண்டாகும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும்.

இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும் பணவரவும் கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்று முன்னேற்றமான சூழ்நிலை அவர்கள் அடையக்கூடும் தைரியமாக தேர்வு எழுதும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று மாணவர்கள் லக்ஷ்மி தேவியை வழிபட்டு இரண்டு நிமிடம் தியானம் இருந்து நீங்கள் கல்வியைப் பிறகு தொடர்வது ரொம்ப சிறப்பு. பிறகு படியுங்கள் அனைத்து விஷயமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடந்து முடியும்.

 அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |