ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும் நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலவி பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனையில் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள். கொடுக்கல் வாங்கலிலும் கொஞ்சம் பாதுகாப்பாகவே நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களின் பார்வையில் படும்படி மட்டும் பணத்தை எண்ணாதீர்கள். இன்று எதிலும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள் அக்கம்பக்கத்தினர் இடம் பேசும் பொழுது கொஞ்சம் சில்லறை சண்டைகள் வரக்கூடும்.
என்பதால் நிதானத்தை கடைபிடியுங்கள் எதையும் சமாளிக்கும். மன நிலை ஏற்படும் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகள் வந்து செல்லலாம். நண்பர்களின் மூலம் நன்மையும் உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றமான சூழல் இருக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும். மாணவர்கள் இன்று லக்ஷ்மி தேவியை வழிபட்டு தேர்வு எழுத செல்வது ரொம்ப நல்லது.
அனைத்து விஷயங்களும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் நாளாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்