இந்திய – திபெத் எல்லை காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ITBP
பணியின் பெயர்: Head Constable (Motor Mechanic), Constable (Motor Mechanic)
பணியிடங்கள்: 186
தகுதி: 10,+2
சம்பளம்: ரூ.21700 முதல் ரூ.81100 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2022
விண்ணப்பிக்கும் முறை: Online
தேர்வு செயல் முறை: Physical Test, Written Exam, Medical test
மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1v7dZ-konv0ASdWmMfCtyRjqw5dvNgelH/view
விண்ணப்பிக்க> recruitment.itbpolice.nic.in