Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!… “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!!

பிரபலமான சீரியல் நடிகராக வலம் வருபவர் பரத் கல்யாண். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் மனைவி பிரியா திடீரென இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 43. கடந்த 3 மாதங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பிரியா அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

இவர் சிறிது காலம் ஹோமாவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பிரியா திடீரென மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரியாவுக்கு நாளை இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |