தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட உடல்நலக்குறைவு ஏற்பட்ட உடன், குடும்பத்தினர் மும்பை கேண்டி மருத்துவமனையில் சரத் பவாரை அட்மிட் செய்துள்ளனர். இதுவரை என்ன பிரச்சனை என்று தெரியவராத நிலையில், 3 நாட்களுக்கு பிறகு அவர் வீடுதிரும்புவார் என்று தெரிகிறது. முன்னதாக கேன்சர் பாதிப்பால் இவருக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
Categories